வாழைப்பழம்

                                                 வாழைப்பழம்



 வாழைப்பழம் முதலில் தென் கிழக்கு ஆசியாவில், முக்கியமாக இந்தியாவில் காணப்பட்டது. அவர்கள் 327 பி.சி. ஆசியா மைனரிலிருந்து ஆப்பிரிக்கா வரை சென்று, முதல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மிஷினரிகளால் கரிபியன் நகரத்திற்கு புதிய உலகிற்கு கொண்டு செல்லப்பட்டனர். வாழைப்பழங்களின் வெகுஜன உற்பத்தி 1834 ஆம் ஆண்டில் துவங்கியது மற்றும் உண்மையில் 1880 களின் பிற்பகுதி .
பொதுவாக ஆரோக்கியமான உணவுகள் சுவையாக இருப்பதில்லைஆனால் வாழைப்பழம் பொறுத்தவரை அழகிலும் மணத்திலும் சுவையிலும்மருத்துவ குணங்களும் சத்துக்களும் நிறைந்த வனம் உள்ளது வாழைப்பழத்தில் விட்டமின் சி மெக்னீசியம் பொட்டாசியம் மேங்கனீஸ் காப்பர் நார்சத்து உள்ளன வாழைப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம் உடல் எடையை குறைக்க உதவுகிறது வாலிபத்தில் ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் நாம் வாழைப் பழத்தை உண்டபின் நமக்கு பசி ஏற்படுவதை தடுத்துவயிறு நிறைந்தது போல் தோன்றும்இதனால் நம் தேவையற்ற தின்பண்டங்கள்சாப்பிடுவதைத் தடுக்கிறதுநம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்அளவை குறைத்து இன்சுலின்திறனை அதிகரிக்கிறதுநம் உடலில் உள்ள செல்களுக்குஉடலில் உள்ள செல்கள் இன்சுலின் திறன் இல்லை என்றால்செல்கள் குளுகோஸ் உறிஞ்ச முடியாதுஇதனால் கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவுஇது கொழுப்புகளாக சேகரிக்கப்படுகிறதுஉடலில் உள்ள இன்சுலின் அளவை பொறுத்தேகொழுப்புகளின் அளவும் இருக்கும்

Comments

  1. Harrah's Philadelphia Casino - JTM Hub
    Harrah's 문경 출장샵 Philadelphia Casino in Chester is 양산 출장샵 now 구미 출장안마 open. Featuring a wide variety 포천 출장샵 of table games, the only one in Chester is 문경 출장샵 the Hard Rock Hotel & Casino.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆரஞ்சின் வரலாறு மற்றும் பயன்